திங்கள், 19 டிசம்பர், 2011

100 மருத்துவக் குறிப்புகள்


1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Abiramam panchayat election result 2011


District Name:  RAMANATHAPURAM     Townpachyat Name:  Abiramam  

Town Panchayat Chairman
1 குமணன் எம் AIADMK 1560 NotElected
2 முகம்மது அபுபக்கர் வி.ஏ DMK 2237 Elected
3 முத்துராமலிங்கம் எம்.ஏ Independent 55 Deposit Lost

Ward No:  1
1 அஜ்மல்கான் வி.எம். DMK 120 Elected
2 சாகுல் ஹமீது எம்.எஸ்.எம். AIADMK 59 NotElected
3 நெயினா முகம்மது கே. Others 22 Deposit Lost

Ward No:  2
1 அகம்மது இப்ராஹீம் எஸ்.எம். Independent 30 Deposit Lost
2 உமர்சித்திக் கே.எஸ். DMK 51 NotElected
3 சாகுல் ஹமீது ஏ. AIADMK 34 NotElected
4 முகம்மது காசிம் எஸ். Others 80 Elected

Ward No:  3
1 பாத்திமா ஜாஸ்மின் பானு மு. DMK 119 Elected
2 மஹபூப் ஜெய்லானி வி.ட்டி. AIADMK 44 NotElected
3 ஜெய்லானி பீவி எஸ்.ஏ. Independent 65 NotElected

Ward No:  4
1 அப்துல் காதர் ஆர்.ஏ. DMK 75 Elected
2 அப்துல் ரஹ்மான் அ. Independent 19 Deposit Lost
3 உமர்பாரூக் அ. Independent 18 Deposit Lost
4 நிஜாமுதீன் சேட் மு. Independent 38 NotElected
5 முகம்மது அபுபக்கர் ஆர்.எம். AIADMK 42 NotElected

Ward No:  5
1 கமிதா பானு ட்டி.எம். Independent 37 Deposit Lost
2 கனீஸ் பாத்திமா எஸ்.என். AIADMK 107 NotElected
3 சாராபானு ஏ.எஸ். DMK 116 Elected

Ward No:  6
1 கமிதா பானு பி. Others 25 Deposit Lost
2 ஜெய்லானி பீவி வி.எம். DMK 161 Elected
3 ஹமீதா பர்வீன் எஸ்.எம். AIADMK 40 NotElected

Ward No:  7
1 அரிகிருஷ்ணன் எல். INC 146 NotElected
2 வைரவன் டி Independent 184 Elected



Ward No:  8
1 முத்துச் செல்வம் எஸ் Independent 140 Elected
2 வீரப்பெருமாள் எஸ் AIADMK 132 NotElected

Ward No:  9
1 புகழேஸ்வரி என் Independent 0 Unopposed

Ward No:  10
1 கண்ணன் கே DMK 84 NotElected
2 தனுஸ்கோடிராமன் எஸ் Independent 40 Deposit Lost
3 பொன்னரசி எஸ் Independent 104 Elected
4 முத்துராமலிங்கம் சி AIADMK 80 NotElected

Ward No:  11
1 பங்கயற்செல்வி டி Independent 34 Deposit Lost
2 வரலெட்சுமி க DMK 137 Elected
3 ஜோதி பிரகாசம் மு AIADMK 114 NotElected

Ward No:  12
1 பஞ்சவர்ணம் கே DMK 0 Unopposed

Ward No:  13
1 ஆறுமுகம் மு Independent 116 NotElected
2 சரவணன் எம் AIADMK 130 Elected

Ward No:  14
1 சுப்பிரமணியன் வி AIADMK 180 Elected
2 மருது ப்பி Independent 46 Deposit Lost
3 முனியசாமி கே CPI(M) 7 Deposit Lost
4 ஜெயராமன் ப்பி DMK 146 NotElected

Ward No:  15
1 நாகராஜன் எஸ் AIADMK 57 NotElected
2 மாரி எம் Independent 198 Elected


ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை



உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!
ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ''உடல்நலம்'' குறித்ததாகும். ஏனெனில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்) செய்யுங்கள்!!!



முகமதியர்களையும்,கிறிஸ்தவர்களையும் தாய்மதம் திரும்ப (மதமாற்றம்)  செய்யுங்கள்!!! என தமிழ் ஹிந்துவில் மலர்மன்னன் ஹிந்து(துவா)க்களுக்கு அரைகூவல் விடுத்திருக்கிறார்,,,

மதமாற்றம் என்பதே தவறு.தடைச்சட்டம் வேண்டும் என கொக்கரித்தவர்கள்,அதற்கு எதிராக ஆர்ப்பரித்து முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாடி வந்த இவர்கள்..இப்போது மதமாற்றம் செய்ய இறங்கி விட்டார்கள்...எதற்கு தங்களின் மதத்தை காக்கவா? இல்லை..பிற மதங்களை அழிக்க..(மனப்பால் குடிக்க வேண்டியதுதான்) இவர்கள் ஹிந்துமத கொள்கைகளை சொல்லி மதமாற்றம் செய்யமாட்டார்கலாம்.:( ஏன்னா புரியாதாம்.:( தவறாக புரிந்து கொள்வார்களாம்.:( அதனால்,இஸ்லாம் கிறிஸ்தவத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லி மாற்றப்போகிறார்களாம்!!!:)

//கீதையை அவர் படித்தால் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது, எல்லாம் தவறாகவே தோன்றும், நுட்பமான ஹிந்து சமயக் கோட்பாடுகளை இப்போது புரிய வைக்க முடியாது என்று சொன்னேன்// 
//கிறிஸ்தவ ஆலயங்களிலும் மசூதிகளிலும் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் உட்கார வைக்கப்பட்டு போதகர்களால் சமூகப் பிரச்சினைகளில் இன்னவாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்படுவதுபோல் ஹிந்து ஆலயங்களில் நடைபெறுவ தில்லை என்று எடுத்துக் கூறுகிறேன்.//

//ஹிந்து சமூகச் சட்டங்களில் காலத்திற்கு ஏற்ற விதிகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் எளிதாகவே உள்ளது,//

இந்த ஈயப்புச்சுக்கு என்னால் கடுமையான விமர்சனங்களை வைக்க முடியும்.ஆனால் இந்த கட்டுரையின் பேசுபொருள் இதுவல்ல.."தேவைபட்டால் " இன்னொரு இடத்தில் பார்ப்போம்.
//ஹிந்துக்களை மத மாற்றம் செய்வது எளிதாக இருக்கிறது ஆனால் கிறிஸ்தவர்களையும் முகமதியரையும் தாய் மதம் திரும்பச்(மதமாற்றம்) செய்வது எளிதாக இல்லை. அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடிவதில்லை என்று யோசிக்க வேண்டும்.
நம்மாலும் முடியும் என்ற திட சங்கற்பத்துடன் முயற்சி செய்தால் முடியும் என்பதை உணர வேண்டும். ஹிந்துக்கள் ம்தம் மாறுவதைத் தடுப்பதில் ஒரு அணியினரும் மாற்றுச் சமயம் தழுவிய ஹிந்துக்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதில் இன்னொரு அணியினருமாகப் பணியைப் பகிர்ந்துகொண்டு இதில் இறங்க வேண்டும்.
தாய் மதம் திருமபச் (மதமாற்றம்) செய்தலை ஓர் இயக்கமாகவே தீவிரமாக நடத்தத் தொடங்கினால் அதைக் கண்டு ஏற்படும் மிரட்சியின் காரணமாகவே மத மாற்ற முயற்சிகள் பெருமளவு குறைந்து விடும். - மலர்மன்னன்//

திங்கள், 25 ஜூலை, 2011

கட்டாய மதமாற்றம்:பஜ்ரங் தள் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் மீது முஸ்லிம் பெண் புகார்


  Bajrang-Dal1
மங்களூர்:கர்நாடகா மாநிலம் மங்களூரில் வளச்சில் அருகே அட்யார் கண்ணூர் என்ற பகுதியைச் சார்ந்த மறைந்த இப்ராஹீம் என்பவரின் மகள் புஷ்ரா. இவர் ஓட்டுநராக பணிபுரிந்த பிரசாந்த் ஷெட்டி என்பவரை காதலித்து பின்னர் அவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றி திருமணம் புரிந்தார். பிரசாந்த் ஷெட்டி தனது பெயரை ஜாஃபர் என மாற்றிக்கொண்டார். இவர்களது திருமணம் நடந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இவர்களுக்கு இக்பால் (4), இர்ஃபான் (3), ஃபாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன்(ஒன்றரை மாதம்) ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் வாழ்க்கை சுமூகமாகவே சென்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஜாஃபர் என்ற பிரசாந்த் ரெட்டி சமீப வருடங்களாக பஜ்ரங்தள் ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலுடன் நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார். பின்னர் தாங்கள் வசித்துவந்த அட்யார் கண்ணூரில் உள்ள வீட்டிலிருந்து புஷ்ராவின் விருப்பத்தை பொருட்படுத்தாமல் உடுப்பியில் உள்ள சன்க காட்டே என்ற இடத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு மாறியுள்ளார்.

சனி, 23 ஜூலை, 2011

இஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு


  images
கோழிக்கோடு:இச்சம்பவம் நியூயார்க்கிலோ, லண்டனிலோ, டெல் அவீவிலோ நடக்கவில்லை. கடவுளின் சொந்த நாடு (God’s own country) என்றழைக்கப்படும் கேரளாவில் நடந்த சம்பவம். துபாய் செல்வதற்கு விமான நிலையத்திற்கு வந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை துபாய் செல்வதற்கு எமிக்ரேசன் (குடிபெயர்வு) அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் வேறொன்றுமில்லை அவரது தாடிதான் பிரச்சனை.

சிறைக்கு வெளியே கைதியாக வாழும் ஒரு தந்தை

  abdulkareem
’மார்க்கரீதியான ஒழுக்கத்துடனும், சமூக மரியாதைகளுடனும் நான் வளர்த்த என் பிள்ளைகள் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும், மனித தன்மையற்ற செயலிலும் பங்காளிகளாக மாட்டார்கள்.எனது பிள்ளைகள் குற்றவாளிகளா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்களாகும். அதற்கான வாய்ப்பை அளிக்காமல் இவ்வழக்கு காரணமின்றி இழுத்துக்கொண்டே செல்வதுதான் நாங்கள் அனுபவிக்கும் நீதி மறுப்பாகும் – இது ஒரு தந்தையின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வேதனையான வார்த்தைகள்.
தனது 5 பிள்ளைகளில் இரண்டு பேர் தேசத்துரோகம் உள்பட பல்வேறு கடுமையான குற்றங்கள் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவதியுறும் வேளையில் ஜாமீனில் வெளியே கொண்டுவர கூட முடியாமல் பி.எஸ்.அப்துல்கரீம் என்ற ஆசிரியர் கடுமையான வேதனைகளை உள்ளத்திலே ஒதுக்கி வாழ்கிறார். சிறைக்கு வெளியே இவர் இருந்தாலும் ஒரு கைதியைப் போலவே இவருடைய வாழ்க்கை கழிகிறது.