திங்கள், 16 மே, 2011

நாளை பதவியேற்க இருக்கும் புதிய அமைச்சர்கள் பட்டியல்

    தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், 160 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 203 தொகுதிகளை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்.
நாளை பதவியேற்க இருக்கும் புதிய அமைச்சர்கள் பட்டியல் பின் வருமாறு:-
 
ஜெ. ஜெயலலிதா - முதல்வர், 
ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்,
கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்,
நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்,
கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்
சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்,
ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்,
அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்,
 
சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்,
பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்,
சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்,
செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை,
அமைச்சர் கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்,
எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்,
எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்,
கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்,
 
எஸ்.பி. வேலுமணி - சிறப்புத்திட்டத்துறை அமைச்சர்,
டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்,
எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்,
பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்,
ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்,
எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்,
செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்,
பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்,
ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,
என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்,
வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்,
 
என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்,
கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்,
இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்
புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்,
எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,
வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்,
என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக